Site icon Vivasayam | விவசாயம்

அக்ரிசக்தியின் 26வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 26வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் ஐப்பசி மாத மூன்றாவது மின்னிதழ் ???? ????

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் இமயமலையில் பெருங்காயம், வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு, உளுந்தில் மஞ்சள் தேமல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும், நேரடி நெல் விதைப்பு பயிரைத் தாக்கும் நெல் வேர் நூற்புழு, தென்னையில் காண்டாமிருக வண்டு ஏற்படுத்தும் பாதிப்புகளும் அதன் மேலாண்மை முறைகளும், முறையற்ற தீவன மேலாண்மையினால் கால்நடைகளில் ஏற்படும் உபாதைகளும் அதன் தீர்வுகளும், பசுமைக்குடில் மலர் உற்பத்தி மேலாண்மை முறைகள், நுண்நீர்ப்பாசனத்தில் கரையும் உரங்களும் மற்றும் பயன்படுத்தும் முறைகளும், கழனியும் செயலியும் தொடர், அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.

மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் அல்லது லதா எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும். மற்ற இணையதளங்களில் இருந்து காப்பி, பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். சொந்த நடையில் கட்டுரைகள் இருத்தல் அவசியம்.

அக்ரிசக்தியின் ஐப்பசி மாத மூன்றாவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

Exit mobile version