Vivasayam | விவசாயம்

மஞ்சளை மதிப்பு கூட்டு பொருளாக்கி விற்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு யோசனை

தோட்டக்கலை துறை சார்பில்,
மஞ்சள் சாகுபடி மற்றும் பயிர் பாது
பு விழிப்புணர்வு கருத்தரங்கு,
ஈரோட்டில் நடைபெற்றது. கருத்த
கை துவக்கி வைத்து. கலெக்டர்
கதிரவன் பேசியதாவது:

முக்கிய பணப்பயிர் மஞ்சள்,
உலக அளவிலான உற்பத்தியில், 75
சதவீதம் இந்தியாவில் விளைகிறது.
மஞ்சள் கிழங்கின் குர்குமின் நிறமி
பொருள், 1.8 முதல், 2.3 சதவீதம்,
முக்கிய எண்ணெய், 2.5 முதல், 7.2
சதவீதம் வரை உள்ளது.

இந்த அளவு ரகத்துக்கு ரகம்
மாறுபடும். இந்தியாவில் தமிழகம்,
தெலுங்கானா
ஒடிஸா
ஆந்திரா
உட்பட பல மாநிலங்களில், 11.33
லட்சம் டன் மஞ்சள் உற்பத்தியாகி
றது. இதில் தமிழகத்தில், 30 ஆயிரம்
ஹெக்டேர்
1.16
லட்சம் டன்
உற்பத்தியாகிறது. ஈரோடு மாவட்
டத்தில் மட்டும், 5,635 ஹெக்டேரில்
மஞ்சள் சாகுபடி யாகிறது.
கடந்தாண்டு, ஆறு மாதங்களில்
அறுவடையாகும் குறுகிய கால பிர
கதி ரகம் அறிமுகமானது. இது வறட்
சியை தாங்கி, உயர் விளைச்சல், 5.2
சதவீதம் குர்குமின் நிறம் உடைய
தாகும். மஞ்சளுக்கு விலை இல்லை
என காரணம் கூறுவதைவிட, மதிப்பு
கூட்டப்பட்ட பொருட்கள் குர்
குமின் நிறம், எண்ணெய், பொடி என
மாற்றி விற்றால், சிறந்த லாபத்தை
அடையலாம்.
இவ்வாறு பேசினான்.

கருத்தரங்கில், ஐ.சி.ஏ.ஆர்.,
நிபுணர் சிவகுமார் உட்பட பலர்
பேசினர

Exit mobile version