Site icon Vivasayam | விவசாயம்

கோமாரி நோய் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை

கோமாரி நோய் வந்து சென்ற வருடம் பலமாடுகள் இறந்துவிட்டன. ஆனால் இந்தப்பிரச்னை 1900 களிலயே கூட வந்துள்ளது.

இந்த நோய் வராமல் பாதுகாக்க சிவனார் கிழங்கை கட்டுத்தறியிலோ அல்லது மாட்டுக்கொட்டகையில் வைத்துக்காட்ட புழு பூச்சிகள் அண்டாது, அதோடு கொடுவேலி இலையை பறித்துவந்து செவ்வாய் கிழமையில் பொங்கல் வைத்து படைத்து அதை மாட்டுத்தொழுவத்திலோ , கொட்டகையின் முன்புறத்திலோ புதைத்துவிட்டாலும் புழு பூச்சிகள் அண்டாது என்ற குறிப்பு 19ம் நூற்றாண்டில் வந்த மாட்டு வைத்திய புத்தகம் என்ற நூலில் உள்ளது

இதை அனுபவ ரீதியாக யாரேனும் முயற்சித்து சொன்னால் நன்றாக இருக்கும்

Exit mobile version