Site icon Vivasayam | விவசாயம்

2022 ல் பால் உற்பத்தி 9% வளர்ச்சியடையும்- மத்திய அமைச்சர்

 

உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக நமது இந்தியா விளங்கிவருகிறது.
தற்போது 2016-17 ல் இந்தியாவின் பால் உற்பத்திய 165 டன்னாக இருந்தது. 2015-16ல் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டது. ஆண்டு ஆண்டுக்கு நமது பால் உற்பத்திய பெருகிவருகிறது.

தற்போது பால் உற்பத்திய மேலும் பெருக்க  மத்திய அரசாங்கம், பால் உற்பத்தி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் (Dairy Processing and Infrastructure Development Fund (DIDF) என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி 10881 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. , இதன் மூலம் பால் உற்பத்தி இன்னமும் பெருக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்

Exit mobile version