Site icon Vivasayam | விவசாயம்

இந்தியாவின் 50% விவசாயிகளை PMFBY பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வர அரசு இலக்கு!

இரண்டு ஆண்டுகளில், Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) மூலம் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசு இலக்கு வைத்துள்ளது என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இந்த திட்டம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாட்டில் அமல் செய்யப்படும்.

“தற்போதைய நிலவரப்படி, நாட்டின் மொத்த விவசாயிகளில், 23 சதவீதம், ஏற்கனவே உள்ள பல்வேறு பயிர் காப்பீட்டு திட்டங்களின் கீழ், காப்பீடு செய்யப்படுகிறது. எனினும், அடுத்த இரண்டு ஆண்டுகளில், பாரத பிரதமரின் PMFBY மூலம், 50 க்கு மேல் அதை எடுத்து செல்ல மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது.

Exit mobile version