Site icon Vivasayam | விவசாயம்

சோலார் விதைப்புக் கருவி!

முதலில் இந்தக் கருவியின் மேல் பக்கம் 12 Volt Solar Panel பொருத்தப் பட்டுள்ளது. சூரிய ஒளி எப்பொழுதும் சீராக இருக்காது. அதனால் எப்போதுமே இயங்குவதற்கு ஒரு பேட்டரியும், இன்வர்ட்டரும் இணைக்கபட்டுள்ளது. இந்தக் கருவி இயங்குவதற்கு Quarter HP மோட்டார் பொருத்தபட்டுள்ளது. இந்த கருவி மோட்டாருக்கு 230 volt தேவைப்படுகிறது. அதனால் 12 Volt battery யை வைத்து 12 volt ஐ 230 volt ஆக மாற்றுவதற்கு இன்வேர்ட்டர் வைக்கப்பட்டுள்ளது.
சோலார் விதைப்புக் கருவியை பற்றி அறிந்து கொள்ள கீழே கிளிக் செய்யவும்

மின் உற்பத்தி பிரிவு
மின்சாரத்தை இயக்கிகளுக்கு அனுப்புதல்
விதைப்பு பிரிவு
நன்மைகள்

மேலும் பார்க்க இங்கே சொடுக்கவும்

http://agritech.tnau.ac.in/ta/farm_innovations/farm_innov_subash%20chandra%20bose_Power%20Generation%20Unit.html

Exit mobile version