மீன் வளர்ப்பு

பொருளாதாரத்தில் “வறுமை” என்பது முதன்மை பங்காற்றுகிறது. இதற்கான மூல காரணமாக 1.வளமின்மை 2.வேலையின்மை 3.உற்பத்தியின்மை என்று மூன்று பிரிவுகளில் ஏற்படுகிறது. குறிப்பாக 80% விவசாயத்தை தொழிலாக கொண்ட இந்தியா போன்ற நாடு வறுமையிலிருப்பது என்பது பெரிய வருத்தத்திற்கும், வேதனைக்கும் மேலும் ஆய்வுக்கும் உரியது. இந்தியாவில் வளமின்மை என்று அறவே கூறமுடியாது. அதே வேளையில் உணவு விளைச்சல் அதிகமாக விளைந்து இருந்தாலும் மக்களிடம் வேலைவாய்ப்பு இன்மையின் காரணமாக வாங்கும் சக்தி இல்லாமல் போகும். அதன் விளைவு உணவுப்பொருள் இருந்தும் … Continue reading மீன் வளர்ப்பு