Site icon Vivasayam | விவசாயம்

தமிழ்நாட்டிற்கு ஹைட்ரேகார்பன் திட்டம் தேவையா?

ஷேல் எரிவாயு, மித்தேன், ஹைட்ரோகாபன் பற்றிய சிறப்பு கட்டுரை நாளை வெளிவருகிறது.
 
 ’’ஷேல் எரிவாயு ஆய்வு முழுவதும் நிலத்தில் மேற்கொள்ளப்படுவதாலும் பெரும் சவாலாக இருக்கும். தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த ஆதாரங்களில் உற்பத்தி செய்வது என்பது மிகவும் சவால் நிறைந்தது.தேக்கங்களின் இறுக்கம் காரணமாக இவற்றுக்கு கிடைமட்டமாக ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் தேக்கத்தின் அதிகப்பகுதியில் செய்ய வேண்டியிருப்பதுடன், சில சமயங்களில் பல அடுக்கு ஃபிராக்சரிங் மற்றும் 1-2 ஆண்டுகளில் ஷேல் எரிவாயு அதிக அளவில் கிடைக்கும் என்பதுடன், பின்னர் பல ஆண்டுகளில் அதன் ஓட்டம் மிக மெதுவாக இருக்கும். ’’
 
’’நீர் மாசடையும் முக்கிய கவலையைத் தவிர, ஷேல் எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தியில் இதர பல்வேறு சவால்களும் உள்ளன. சில ஆயிரங்கள் முதல் 20 ஆயிரம் கன மீட்டர் வரையிலான அதிகபட்ச தண்ணீர் ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் செய்யத் தேவைப்படும். உள்ளூர் சுற்றுசூழல் சாவால்கள் மற்றும் ஃபிராக்சரிங் பணிக்குப் பின்னர் தண்ணீர் சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலைத் தரும். ’’
 
’’ஒரு கிணறு 10 சதுர கிலோ மீட்டர் பரப்பில் இருந்து ஹைட்ரோ கார்பன்களை வறண்டு போகச் செய்யும் என்பதால், 100-500 சதுர கிலோ மீட்டர் பரப்பில் உரிமம் பெற்ற பகுதி தேவைப்படும் என்ற நிலையில் ஷேலுக்கு பல மடங்கு கூடுதலாக நிலம் தேவைப்படும்’’
 
போன்ற செய்திகளுடன் 
நாளை விரிவான கட்டுரை
Exit mobile version