Site icon Vivasayam | விவசாயம்

சோலார் பம்ப்செட்… காத்திருக்கும் விவசாயிகள் கண்டு கொள்ளாத அரசு

தமிழ்நாட்டு விவசாயப் பயன்பாடுக்காகக்கிட்டத்தட்டா 20 லட்சம் பம்செட்கள்  மின்சார்த்துல இயங்கிட்டு இருக்கு .இதுல, பெரும்பாலான பம்ப்செட்டுகள்,இலவச மின்சார இணைப்புலதான் இயங்குது மின்சார் இணைப்புலதான் இயங்குது. மின்சாரப் பயன்பாட்டைக்  குறைக்கிறதுக்காக வேளாண்மைப்  பொறியியல் துறை மூலமா மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கிறதுக்காக மானிய விலையில் சோலார்ப் பம்ப்செட் வழங்குற திட்டத்தைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்திட்டு இருக்கு.

இந்தத் திட்டத்துல சேருறதுக்காக இதுவரை ரெண்டு லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் விண்ணப்பித்திருக்கிறார்கள்.ஆனா சில ஆயிரம்  பேருக்குத்தான் இதுவரை சோலார் பம்ப்செட் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. .சோலார் பேனல் கிடைக்கலைனு காரணம் சொல்லி தாமதப்படுத்திட்டு இருக்கிறாங்களாம்” என்றார்.

நன்றி  ஏரோட்டி

பசுமை விகடன்அரசாங்கம்

இப்போது இதை முறைப்படுத்தவில்லையெனில் பிரச்னை எதிர்காலத்தில் வரும் விவசாயி்களுக்குத்தான் , இயற்கை தயக்கமின்ற கொடுக்கும் சூரிய ஓளியை நாம் முறைப்படி பெறவேண்டியது அவசியமாகிறது. அரசாங்கம் உடனடியாக இப்பிரச்னையில் நல்ல தீர்வினை காணவேண்டியது அவசியம்

Exit mobile version