Site icon Vivasayam | விவசாயம்

மரச்சாம்பலும் விவசாயமும்

மரச்சாம்பல் என்பது மரத்தை எரிப்பதனாலோ அல்லது மரத்துகள்களை எரிப்பதாலோ கிடைக்கும். இந்த மரச்சாம்பலில் பொட்டாசியம், பொட்டாசியம் கார்பனேட் உள்ளதால் விளைநிலங்களில் உள்ள மண்ணிற்கும், பயிர்களுக்கும் மிகவும் ஏற்றது.

மண்ணில் உள்ள தேவையில்லாத அசிடிட்டிக்களை போக்கவல்லது மரச்சாம்பல். மேலும் மரச்சாம்பலில் உள்ள 13 வகையான சத்துக்கள் மண்ணிற்கு வளமளிக்கின்றன.

ஆனால் சாம்பல் பயன்படுத்தும்போது மிக கவனமாக கையாள வேண்டும். மண்ணில் அதிகமான ஆசிட் இருந்தாலோ அல்லது பொட்டாசியம் இருந்தாலோ அதற்கு மரச்சாம்பல்தான் சிறந்த தீர்வு.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

 

Exit mobile version