Site icon Vivasayam | விவசாயம்

தாவர வேர்களின் மூலம் பரவும் பாக்டீரியா

கலிப்போர்னியா பல்கலைக்கழக ரிவர்சைடு விஞ்ஞானிகள் நைட்ரஜன் நிலை நிறுத்தும் பாக்டீரியாக்களை பற்றி தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடைய ஆய்வுப்படி பாக்டீரியா கலிபோர்னியா முழுவதும் பரவி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாவரங்களின் வேர்கள் மூலம் பாக்டீரியா பரவுகிறது.

பாக்டீரியா தொற்று நோய்களுக்கு பொதுவானதாக உள்ளது. இதனை பற்றி மேலும் ஆய்வு செய்ய சாக்ஸ் மற்றும் அவருடைய அணியினர் 350-ற்கும் மேற்பட்ட பாக்டீரியா மரபுக்களை சோதனைக்கு எடுத்துக் கொண்டனர். கலிபோர்னியா முழுவதும் பாக்டீரியா விகாரங்கள் சில தாவரங்களில் காணப்படுகிறது. இந்த பாக்டீரியா இரண்டு மரபு பகுதிகளில் பிளவு பட்டு காணப்படுகிறது. பெரும்பாலும் குரோமோசோம் பாக்டீரியாவால் மண்ணில் இருக்கும் போது சுதந்திரமாக வாழுகிறது.

இந்த மரபு தொகுதிகள் ஜீனோமான குரோமோசோம்களாக உள்ளது. மேலும் அந்த ஆய்வு குழு தொற்றுநோய் பரப்பும் விகாரங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகளை நடத்தினர். நைட்ரஜன் ஆற்றல் மிக அதிகம் தேவைப்படும் தாவரம் பருப்பு வகையாகும். இதேப் போன்று சோயாபீன்ஸ், வேர்க்கடலை, ஆகியவற்றிற்கும் நைட்ரஜன் அவசியம்.

https://www.sciencedaily.com/releases/2016/04/160427165342.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

 

Exit mobile version