Site icon Vivasayam | விவசாயம்

பனி உறைவதால் மண்ணிற்கு பாதிப்பு

டெலாவேர் பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவரான நீல் Sturchio மண்ணினை பற்றி ஆய்வு செய்ததில் அதிர்ச்சி தரும் ஒரு தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் காலநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் உருகி ஆண்டு முழுவதும் ஏரி பகுதிகளில் உறைந்து விடுவதால் அங்குள்ள நிலத்தடி மண் பாதிப்படைகிறது.

இதனால் கார்பன் சுழற்சி பாதிப்படைகிறது. மேலும் தாவரத்திற்கும் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. கார்பன் சுழற்சி பாதிப்படைவதால் புவி அதிக அளவு வெப்பமடைகிறது. இந்த ஆண்டு மட்டும் ஆர்டிக் பகுதியில் 25-50 சதவீதம் பனி வீழ்படிவு அதிகரித்துள்ளது. ஏற்கனவே 2012-ல் ஆர்டிக் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் மீத்தேன் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு அதிகரிப்பால் மழை அளவு குறைந்துள்ளது.

மேலும் இதனை பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் பனி குவிப்பால் wetter மற்றும் வெப்பமான மண், அதிக ஆழம், புதர்கள் மற்றும் கோரைகள் போன்ற  உயரமான பகுதிகளில், புல் போன்ற தாவரங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வு கூறுகிறது. இதனால் மீத்தேன் அளவு அதிகரிக்கும். மீத்தேன் அதிகரிப்பால் தாவரங்கள் வளர்ச்சி அதிக அளவு பாதிக்கப்படைகிறது.

http://www.sciencedaily.com/releases/2016/03/160302204625.htm

 மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version