Site icon Vivasayam | விவசாயம்

புதிய மலர் இனங்கள்

மலர்கள் என்றாலே அழகு என்று அனைவருக்கும் தெரியும். தற்போது டொமினிகன் குடியரசில் ஒரு சுரங்கத்தில் இருந்து புதிய மலர் வகையின் இனங்கள் கண்டறியப்பட்டது.

இந்த பூக்கள் solidified மரப்பிசினில் 45 ஆண்டுகளாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. இதேப்போல Strychnos electri என்ற புதிய இனங்கள் அமெரிக்க கண்டங்களில் காணப்படுகிறது. இதேப் போன்ற பூக்களின் species- மூலம் உருவானது, இதில் புதினாக்கீரை, சூரிய காந்தி, காபி ஆகியவை அடங்கும்.

சுமார் 25 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்த பூக்களின் வடிவம் மிக பெரியதாக காணப்பட்டது. இவை ஒற்றை செல் அமைப்புகளை கொண்டதாக இருக்கிறது. அதனால் இது கோக்கோலித்தோபோரஸ் வகையினை சேர்ந்தது.

http://www.popsci.com/new-species-flower-found-preserved-in-amber?image=1

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version