Site icon Vivasayam | விவசாயம்

சாரல் மழை அந்துப்பூச்சியினை அழிக்கிறது

வர்கிளேட்ஸ் ஆராய்ச்சி மற்றும் கல்வி மைய புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மிதமான மழை பொழிவு நெல்லிற்கு ஏற்படும் அந்துபூச்சி பாதிப்பை முழுவதும் குறைக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர்.

இதனை பற்றி மேலும் உணவு மற்றும் விவசாய அறிவியல் ஆராய்ச்சியாளரான  ரான் செர்ரி மற்றும் அவரது அணி தீவிரமாக ஆய்வு செய்ததில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் புளோரிடா பகுதிகளில் பெய்த குறைவான சாரல் மழையினால் பயிரில் இருந்த அந்துப்பூச்சிகள் இறந்து விட்டதை கண்டறிந்துள்ளனர்.

ஏப்ரல் 14, 2014 அன்று, செர்ரி மற்றும் அவருடைய அணி அரிசி Taggert மற்றும் Cheniere கொண்டு எட்டு ஆராய்ச்சி நடத்தினர். அனைத்து ஆராய்ச்சி முடிவுகளும் தொடர்ந்து 15 சென்டிமீட்டர் மழை பெய்ததால் நான்கு அடுக்கு ஆழத்தில் வெள்ளம் 5 சென்டிமீட்டர் (கிட்டத்தட்ட இரண்டு அங்குல) அளவு ஏற்பட்டதில்  பயிரின் இலைகளில் இருந்த பூச்சி அழிந்து விட்டது.

http://www.sciencedaily.com/releases/2016/01/160130182341.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version