Site icon Vivasayam | விவசாயம்

புன்னை மரம், microbiome செயல்பாட்டினை மாற்றி அமைக்கிறது

VIB – Flanders Interuniversity Institute for Biotechnology ஆராய்ச்சியாளர்கள் microbiome செயல்பாட்டினை பற்றி ஆய்வு செய்ததில் புன்னை மரம் அதிக அளவு microbiome செயல்பாட்டினை மாற்றி அமைக்கிறது என்பதினை கண்டறிந்துள்ளனர்.

ஏனெனில் புன்னை மரத்தில் அதிக அளவு  செல்லுலோஸ்  மற்றும் hemicellulose – bioethanol  அதிகம் இருப்பதால் இந்த வகை மாற்றம் அதில் அதிக அளவு நடைபெறுகிறது என்று, “பேராசிரியர் Boerjan கூறினார். மேலும் பிராம் பெக்கர் மற்றும் ஜாகோ வாங்கரோஸ்வேல்டு மரத்தில் உள்ள பாக்டீரியாவை பற்றி ஆய்வு செய்ததில் ஒரு உண்மை நமக்கு தெரிய வந்துள்ளது. அது என்னவென்றால் மனிதர்களை போல தாவரங்களின் வளர்ச்சியிலும் நுண்ணுயிரிகளின் பங்கு அதிகம் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

புன்னை மரத்தில் பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பிற நுண்ணுயிரிகளின் கலவைகளில் மாற்றம் ஏற்படுகிறது என்று பேராசிரியர் Wout Boerjan கூறினார். இந்த மரத்தின் வேர்களில் அதிக நன்மை தரும் பாக்டீரியாக்கள் இருப்பதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது. இந்த மாற்றம்  தாவர திசுவின் endosphere –ல் தான் அதிகம் நடைபெறுகிறது. அதிக அளவு உயிரி சக்தி புன்னை மரங்களில்தான் காணப்படுகிறது என்று பேராசிரியர்  Wout Boerjan  கூறினார்.

http://www.sciencedaily.com/releases/2016/01/160113101119.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version