Vivasayam | விவசாயம்

தேரை பூஞ்சை நோயினை கட்டுப்படுத்துகிறதா!

முதல் முறையாக ஆராய்ச்சியாளர்கள் டோடுகளினால் ஏற்படும் பூஞ்சான் நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் பணியினை மேற்கொண்டு பெருமளவு மக்களை காப்பாற்றி உள்ளது. இந்த Chytrid பூஞ்சை நோய் தொற்று நோய் பிரிவை சார்ந்தது. இது உலகில் உள்ள நீர் நிலைகளினால் பரவுகின்றது.

தற்போது ஆராய்ச்சியாளார்கள் 5 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின் படி இந்த நோயின் பாதிப்பில் இருந்த ஸ்பானிஷ் தீவில் தற்போது அந்த பாதிப்பே இல்லாத அளவிற்கு விஞ்ஞானிகள் பாதுகாப்பு அளித்து உள்ள செய்தி வெளிவந்துள்ளது. இதனை பற்றி ஆராய்ச்சியாளர்கள் பத்திரிக்கையாளர்களிடம் விரிவாக கூறினர். இந்த Chytrid பூஞ்சை நோயிலிருந்து மக்களை பாதுகாப்பது, காடுகளில் உள்ள தலைப்பிரட்டைகளாம். இதனை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட குழு மேலும் இந்த நோயினை குணப்படுத்தும் மருந்து தவளை இனமான தேரையிடம் உள்ளது என்று ஆராய்ச்சி செய்து நிருபித்துள்ளனர்.

2

Chytrid பூஞ்சையின் தாகுதலால் ஐந்து கண்டங்களிலும் மக்கள் அதிக பாதிப்பினை அடைந்துள்ளனர். அதிலும் நீர் நிலைகளினால்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதனை சரிசெய்ய விஞ்ஞானிகள் காட்டுப் பகுதியில் உள்ள தேரையில் கிருமிநாசினி ஆற்றல் அதிகம் உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர். அதுவும் அதன் இனப்பெருக்க காலங்களில் அதனுடைய முட்டைகள் நீரில் உள்ள Chytrid பூஞ்சையினை அழித்து விடுகிறது, என்று ஸ்பெயினில் உள்ள MNCN-CSIS Institute ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து நிருபித்துள்ளனர்.

http://www.bbc.com/news/science-environment-34850807

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version