Vivasayam | விவசாயம்

தக்காளியில் 50 பாட்டில் ஒயினில் உள்ள சத்துக்கள் இருக்கிறதா!

Johns Innes Centre விஞ்ஞானிகள் தக்காளியை வைத்துக்கொண்டு ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அந்த ஆராய்ச்சியின் முடிவில் அவர்கள் கூறியது நம்மை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. என்னவென்றால் தக்காளியில் 50 பாட்டில் ஒயினில் உள்ள சத்துக்கள் அடங்கி உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமல்லாது தக்காளியில் உள்ள வைட்டமின்கள் “Breast Cancer” ஐ குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்று ஆய்வு செய்து நிரூபித்துள்ளனர்.

2

ஒரு தக்காளியில் 2.5 kg இயற்கை சேர்மங்கள் அடங்கிய வைட்டமின்கள் உள்ளதாக கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது தக்காளியில் AtmyB12 புரோட்டின் சத்துகளும் அடங்கி உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தக்காளியில் இயற்கையாகவே 80mg வைட்டமின் சேர்மங்கள் அடங்கி உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பயிரிடப்படும் பயிர்களிலேயே தக்காளிதான் 500 டன் (per hectare) அளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய ஆய்வின் படி தக்காளியில் அதிக அளவு நியூட்ரின்ஸ் மற்றும் மருத்துவ குணநலன்கள் அடங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது மற்ற பழங்களின் பழரசத்தைக் காட்டிலும் தக்காளியின்  பழரசத்தில்தான் அதிக அளவு மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து நிரூபித்து உள்ளனர்.

http://www.sciencedaily.com/releases/2015/10/151026092758.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version