Vivasayam | விவசாயம்

நிலப்பனைக்கிழங்கு தாவரத்தின் மருத்துவ குணம்

நிலப்பனைக்கிழங்கு தாவரத்தை( கோல்டன் ஜ கிரஸ்) என்றும் அழைப்பார்கள்.இந்த தாவரத்தை  மருந்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள். நிலப்பனைக்கிழங்கு தாவரம்  குறுகிய அல்லது நீளமான வேர்களை கொண்டது. நிலப்பனைக்கிழங்கு  தாவரம் 10 – 35 செ. மீ வரை  வளர கூடியது. இலைகள் 15-45×1.3-2.5 செ.மீ ஈட்டி வடிவானது. பூக்கும் காலம் வரும் பொது அடிப்பகுதியில் தங்க மஞ்சள் நிறத்தில் பூக்கள்  பூக்கிறது.

9

நிலப்பனைக்கிழங்கு தாவரத்தின் வேர்   மஞ்ச காமாலை மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

ஆயுர்வேதம் மருத்துவம்:நிலப்பனைக்கிழங்கு தாவரத்தின் வேர்  சோர்வு, இரத்த தொடர்பான கோளாறுகள் போன்றவற்றுக்கு  பயன்படுகிறது.

யுனானி மருத்துவம் : நிலப்பனைக்கிழங்கு தாவரத்தின் வேர் மூச்சுக்குழாய் அழற்சி, கண் அழற்சி, அஜீரணம், வாந்தி, வயிற்றுப்போக்கு, இடுப்பு வலி நோய், நாய்க்கடிநோய், மூட்டு வலி, இரைப்பைக் குடல் வலி பாலுணர்வை, காய்ச்சல் போன்ற நோய்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

வலிமை குறைவிற்கும் நிலப்பனைக்கிழங்கு தாவரத்தின் வேர் பயன்படுகிறது.

http://www.flowersofindia.net/catalog/medicinal.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version