Vivasayam | விவசாயம்

விவசாயத்திற்காக பேசுங்கள்…..

நண்பர்களே!

விவசாய செய்திகளை விரல் நுனியில் கொண்டு வருவதற்காக நாங்கள் உருவாக்கிய விவசாயம் மென்பொருள் இன்று 10,000 பயனாளர்களை தாண்டி பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்த நல்வேலையில் விவசாயிகளுக்காகவும், எங்களின் விவசாய மென்பொருள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திடவும்.

உங்களுக்கு எங்கள் விவசாயம் வழங்குகிறது

விவசாயப் பரிசு

ஆம் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம் சிறிய பரிசு ஒன்றினை. இந்த பரிசினை பயன்படுத்தி விவசாயம் பற்றிய சேவையினை உங்கள் நண்பர்களிடையே பகிர்ந்துகொள்ளுங்கள்

என்ன ஆச்சர்யமா?

எங்களின் விவசாயம் மென்பொருள் பற்றி நீங்கள் உங்கள் நண்பர்களிடையே பகிர்ந்துகொள்ள நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம் 10 ரூபாய்க்கான பேசும் நேரம்……

நாங்கள் தரும் இந்த 10 ரூபாய் பேசும் நேரத்தினை விவசாயம் பற்றி பேசுவதற்காக பயன்படுத்துங்கள். விவசாயம் மென்பொருளை மேம்படுத்தவும், நம்முடைய பாரம்பரிய விவசாயத்தினை காக்கவும் உதவுங்கள்

எப்படி பரிசனை பெறுவது…

vivasaam2

பிளே ஸ்டோரில் சென்று… விவசாயம் மென்பொருள் விவசாயம் மென்பொருளை தரவிறக்கம் செய்யுங்கள், பயன்படுத்துங்கள், அதனை பற்றிய மதிப்புரையை எழுதுங்கள். பின் மேலும் எங்களின் அலைபேசி வழியே கீழ்கண்டவாறு உங்களை பதிந்துகொள்ளுங்கள். ( Register)


உங்கள் பதிவு விபரம் எங்களுக்கு கிடைத்தவுடன் உங்களுக்கான அலைபேசி கணக்கில் 10 ரூபாய் வரவு வைக்கப்படும்.
உங்கள் பதிவு விபரம் எங்களுக்கு கிடைக்காவிடில் எங்களால் உங்களுக்கு இந்த பரிசினை வழங்க இயலாது

 எங்களின் விவசாய மென்பொருளை உலகம் முழுக்க பரவியுள்ள தமிழ் மக்களிடையே கொண்டு சேருங்கள்….

எட்டுத்திக்கிலும் நம் விவசாயம் மென்பொருள் சென்று சேர உங்கள் அனைவரின் ஆர்வத்தினையும் நாடி வருகிறோம்!

நிபந்தனைகள்

  • தினமும் 100 பேருக்கு மட்டுமே இந்த சேவை வழங்கப்படும்
  • உங்கள் பதிவினை(Register) நீங்கள் எங்கள் Vivasayam அலைபேசி   மென்பொருள் வழியாக மட்டுமே பதிய வேண்டும் .இல்லையேல் இந்த பரிசு உங்களுக்கு கிடைக்காது. இதற்காக நாங்கள் பிரத்யோக மென்பொருளை பயன்படுத்துகிறோம். எனவே தவறாக பயன்படுத்தவேண்டாம்.
  • இந்த பரிசு சம்பந்தமான எல்லா முடிவுகளும் எங்களின் முடிவே இறுதியானது.
  • 10 ரூபாய் உங்கள் கணக்கில் வரவு ஏற்றப்பட்டாலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சேவை வரிகள் கழிக்கப்பட்ட பின்னரே உங்களுக்குரிய பேசும் நேரத்தொகை இருக்கும்.
  • இது விவசாயம் சம்பந்தமான செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம். தவறாக பயன்படுத்தவேண்டாம்.
  • ஒரு பயனாளருக்கு ஒரு முறை மட்டுமே
  • நிபந்தனைக்கு உட்பட்டது

Exit mobile version