Skip to content

மஹாசாலி

12ம் நூற்றாண்டில் இருந்த நெல்லின் வகைகள்!

மேலைச் சாளுக்ய மன்னன் மூன்றாம் சோமேச்வரன் விக்ரம சோழனுக்குச் சமகாலத்தவன். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். பல்கலை வித்தகன். அவன் எழுதிய மானஸோல்லாஸம் என்னும் ஒரு நூல் கலைக்களஞ்சியமாகப் போற்றப்பெறுகிறது. கர்ணாடக இசை, கட்டிடக்கலை, தாவரவியல்,… Read More »12ம் நூற்றாண்டில் இருந்த நெல்லின் வகைகள்!