Skip to content

தண்ணீர்

கேரளாவில் வன விலங்குகளை தடுப்பதில் புதிய வேளாண் யுக்திகள்

கடந்த சில ஆண்டுகளாக வன விலங்குகள் மற்றும் மனிதர்கள் இடையிலான மோதல்கள் நமது நாட்டில் பெருகி வருகிறது. குறிப்பாக நமது நாட்டில் உள்ள பருவ மாற்று பிரச்சனைகள் காரணமாக வனங்களில் ஏற்படும் மாற்றங்கள், தொழில்… Read More »கேரளாவில் வன விலங்குகளை தடுப்பதில் புதிய வேளாண் யுக்திகள்

நீரை சேமிக்கும் சில வழிமுறைகள்..!

கீழ்காணும் நீர் சார்ந்த பழக்கவழக்கங்களை கடைபிடிக்க தொடங்குவோம் நீரை ஒரு பொழுதும் சாக்கடையில் ஓட விடாதீர்கள். இந்த நீரை வேறு பயன்பாட்டிற்கு (செடிகளுக்கு, கழுவ) பயன்படுத்தலாம். உங்கள் வீட்டில் நீர் கசிவு இல்லை என்பதை… Read More »நீரை சேமிக்கும் சில வழிமுறைகள்..!

விலை மலிவான மிதிவண்டி தண்ணீர் பம்பு..!

தனது ஊரின் சக விவசாயிகள் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச, அதிக எடையுள்ள தண்ணீர் பம்பை தூக்கிச் செல்ல சிரமப்படுவதை மெக்கானிக்காக பணிபுரியும் கணேஷ் அடிக்கடி பார்ப்பதுண்டு. அந்த தண்ணீர் பம்பின் எடை மட்டும் சுமார்… Read More »விலை மலிவான மிதிவண்டி தண்ணீர் பம்பு..!

தண்ணீர் பிரச்னையை போக்கணுமா?

தேசிய நதிகளை ஒன்றிணைக்கலாம் என்று பல்வேறு அரசாங்கங்கள் பெரும்முயற்சி எடுத்து பின் இதை ஒன்றிணைக்க ஆகும் செலவிற்கு நிதிகளை திரட்ட பெரும் பணி என்று பல்வேறு சிக்கல்கள் காரணமாக அரசாங்கங்கள் இதை கைவிட்டுவிட்டன. ஆனால்… Read More »தண்ணீர் பிரச்னையை போக்கணுமா?

சொட்டு நீர் மானியம் பெறுவது எப்படி ?

நான்காம் உலகப்போரே இனி தண்ணீரால்தான் என்று உலகநாடுகள் எல்லாம் கணித்துக்கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையைப்போக்கத்தான் சொட்டு நீ்ர் மேலாண்மை ஒரு வரப்பிரசதமாக அமைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் சமீபத்திய ஆய்வு… Read More »சொட்டு நீர் மானியம் பெறுவது எப்படி ?

பயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்ற அளவில் தண்ணீர்!

சொட்டுநீர்ப் பாசனத்தினால் உண்டாகும் நன்மைகள் குறித்து, திண்டுக்கல் மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் ஸ்ரீராம் சுரேஷ் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இங்கே.. “மனிதர்களுக்கு எப்படி உயிர் வாழ தண்ணீர் அவசியமோ, அதே மாதிரி பயிர்களுக்கும்… Read More »பயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்ற அளவில் தண்ணீர்!

தண்ணீர், தண்ணீர்,, தண்ணீர்,,,,? தொடர்ச்சி -2

தண்ணீர் தொடர்பான இந்திய அரசியலமைப்புச் சட்ட அம்சங்கள் அனைத்தும் மாநிலப்பட்டியலில் உள்ள 17 ஆவது இனம், மத்தியப் பட்டியலில் உள்ள 56 ஆவது இனம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 262 ஆவது பிரிவு ஆகியவற்றின்… Read More »தண்ணீர், தண்ணீர்,, தண்ணீர்,,,,? தொடர்ச்சி -2

தண்ணீர், தண்ணீர்,, தண்ணீர்,,,,?

இந்திய நிலபரப்பில் ஆண்டுதோறும் நான்கு லட்சம் கோடி கனமீட்டர் அளவிற்கு மழை பெய்கிறது. ஆண்டுதோறும் நதிகளில் நீரோட்டம் 1,95,300 கோடி கனமீட்டர் அளவுக்கு கிடைக்கிறது. மீதமுள்ள நீர் பூமியை ஈரப்படுத்தவும், வெப்பத்தாலும் காய்ந்துவிடுகிறது. இந்திய… Read More »தண்ணீர், தண்ணீர்,, தண்ணீர்,,,,?

தண்ணீர்

நீரின்றி அமையாது உலக என்று கூறிய வள்ளுவனுக்கு வாக்கு கூட பொய்யாக்கிவிடும் போலிருக்கிறது இன்றைய சமூகத்தின் தண்ணீர் நுகர்வு மூன்று பக்கம் தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும் அந்த தண்ணீரை நாம் குடிக்க முடியாது, இந்த சூழப்பட்ட… Read More »தண்ணீர்