Skip to content

இயற்கை உரம்

இயற்கை உரம்

முட்டை , வெங்காயக் கரைசல் தயாரிப்பு முறை!

தோலுரித்த ஒரு கிலோ சின்ன வெங்காயத்தை, ஓர் இரவு முழுக்க தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெங்காயத்தை எடுத்து அம்மியில் வைத்து நசுக்கி.. லேசான சணல் சாக்கு அல்லது வெள்ளைத்துணியில் வைத்து… Read More »முட்டை , வெங்காயக் கரைசல் தயாரிப்பு முறை!

மழைக்கால பயிர் பராமரிப்பு.. கைகொடுக்கும் இயற்கை நுட்பங்கள் !

மழைக்காலம், பூச்சிகளின் பெருக்கத்துக்கு ஏற்ற உகந்த சூழ்நிலையாக உள்ளது. இந்நிலையில் நெல்லில் இலைச்சுருட்டுப்புழு, இளம் நெற்பயிர், தூர் பிடிக்கும் பருவத்தில் உள்ள பயிர்களில், இலைகளில் உள்பக்கமாகச் சுருட்டி, உள்ளிருந்து பச்சையத்தைச் சுரண்டி உண்ணும். இதனால்,… Read More »மழைக்கால பயிர் பராமரிப்பு.. கைகொடுக்கும் இயற்கை நுட்பங்கள் !

சுவைக்கூட்டும் தேமோர் கரைசல்!

தேமோர்க் கரைசல் என்பது பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது. பயிர்களில் பூ எடுக்கும் சமயத்தில் இக்கரைசலைத் தெளித்தால், பூக்கள் அதிகமாகப் பூக்கும் இக்கரைசல் தெளிக்கப்பட்டு விளைந்த காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும். தயாரிப்பு முறை… Read More »சுவைக்கூட்டும் தேமோர் கரைசல்!

பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை

பஞ்சகவ்யா மூலப்பொருட்கள் மற்றும் அது தயாரிக்கும் முறைகள் குறித்து டாக்டர். நடராஜன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே…. ஆரம்பத்தில் பசுமாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது பஞ்சகவ்யா. தொடர்ந்து செய்யப்பட்ட… Read More »பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை

வீட்டுத்தோட்டத்திற்கான உரங்கள்..!

புறக்கடைத் தோட்டத்தில் செடிகள் நடுவதற்கு முன்பாக, மண்கலவையை உருவாக்க வேண்டும். நல்ல வளமான மண், தென்னைநார்க்கழிவு, மண்புழு உரம் ஆகிய மூன்றையும் சம அளவு கலந்து, செடி வளரப்போகும் பிளாஸ்டிக் பையில் முக்கால் பங்கு… Read More »வீட்டுத்தோட்டத்திற்கான உரங்கள்..!

வீட்டுத்தோட்டத்தைக் காக்கும், பூண்டுக் கரைசல் !

கத்தரி, தக்காளி, வெண்டை, அவரை உள்ளிட்ட காய்கறிச் செடிகளில் நோய்த் தாக்குதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இதை நோய் வருவதற்கு முன்பே கட்டுப்படுத்தி விட வேண்டும். இதற்கு மூலிகைப் பூச்சிவிரட்டி அதிமுக்கியம். புகையிலை,… Read More »வீட்டுத்தோட்டத்தைக் காக்கும், பூண்டுக் கரைசல் !

கீரை பற்றிய ஆய்வு!

UC Davis Seed Biotechnology Center  மற்றும் சீன ஆய்வாளர்கள் கீரை செடிகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டனர். அவர்கள் ஆய்வுப்படி மூன்று செயல் முறைகளில், கீரை செடிகளில் பருவத்திற்கு ஏற்ப மாற்றம் அடைகிறது. அதனை… Read More »கீரை பற்றிய ஆய்வு!

விலங்குகளின் எரு, மண்ணினை அதிகம் வளமாக்குகிறது

டென்மார்க்கில் உள்ள ஆர்ஃபஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தற்போது மண்ணின் வளத்தினை பற்றி ஆய்வு செய்ததில் விலங்குகளின் எருவில் மிக அதிக எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எருமைகளின் சாணத்தில் அதிக ஆற்றல் இருப்பது… Read More »விலங்குகளின் எரு, மண்ணினை அதிகம் வளமாக்குகிறது

மண்ணுக்கு மரியாதை!

மணற்பாங்கான மண்னை வளமாக்கும் சூத்திரம்! ஆரம்ப காலங்களில் விதைக்கும் போதெல்லம் விளைச்சளை அள்ளி அள்ளிக் கொடுத்த நிலம், தற்போது கிள்ளி கிள்ளிக் கொடுத்து வருவதற்கான காரணத்தை விளக்குவதும், ’காலுக்குக் கீழுள்ள தூசி’ என்ற அளவில்… Read More »மண்ணுக்கு மரியாதை!

ஆர்கானிக் நைட்ரஜன் மண்ணை வளமாக்குகிறது

சீன ஆராய்ச்சியாளர்கள் தாவரம் பற்றி மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஆர்கானிக் நைட்ரஜன் உரம் தாவர வளர்ச்சிக்கு அதிக அளவு உதவுகிறது என்பதை கண்டறிந்துள்ளனர். நைட்ரஜன் தான் தாவர வளர்ச்சிக்கு தேவையான ஆற்றலை அதிக அளவு அளிக்கிறது.… Read More »ஆர்கானிக் நைட்ரஜன் மண்ணை வளமாக்குகிறது