கொரோனா வைரசால் பாதிக்கப்படும் விவசாயிகளா ? உங்கள் கவனத்திற்கு

1
516

விவசாயிகளே 21 நாள் ஊரடங்கு உத்தரவைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். விவசாயம் துறை சார்ந்த சிக்கல்கள் என்ன மாதிரி இருக்கிறது என்பதை நாங்கள் ஆய்வு செய்துகொண்டே வருகின்றோம்

உங்களுக்கு என்ன மாதிரியான சிக்கல்கள், ஆலோசனைகள் தேவைப்பட்டாலும் உங்களுக்கு நாங்கள் ஆலோசனை அளிக்கிறோம்
உங்களிடம் என்னப் பொருள்கள் இருந்தாலும் அதை உடனடியாக விற்பனைக்கு அனுப்ப நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறோம், விவசாய சந்தேகங்கள் இருந்தால் உங்களுக்கு எளிதாக வழியும் காட்டுகிறோம்

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் விவசாயம் சார்ந்த சிக்கல்கள் என்னென்ன என்பதை மட்டும் வாட்ஸ் வழியாக எங்களுக்குச்சொன்னால் போதும்

வாட்ஸ் அப் அண்: 99407 64680

[jeg_weather location=”weather” auto_location=”true” count=”4″ item=”show”]

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here