Skip to content

கொன்றை தாவரத்தின்  நன்மைகள்!

கொன்றை மரம் ஃபேபேசியே (Fabaceae) என்னும் தாவர  குடும்பத்தை சார்ந்தது. இது ஒரு பூக்கும் தாவரமாகும்.  இந்த மரம் 20 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியவை . இந்த தாவரத்தினுடைய  இலைகள் இறகு வடிவம் கொண்டது.  இந்த தாவரத்தினுடைய இலைகள் ஒவ்வொன்றும், 7 – 21 செமீ நீளமும், 4 – 9 செமீ அகலமும் கொண்டவை.

வெப்பமண்டலம் மற்றும் குறைந்த வெப்பமண்டல பகுதியில் வளரக்கூடியது. இந்த தாவரத்தில் நிறைய மருத்துவக் குணங்கள் அடங்கி இருக்கின்றன.

கொன்றை தாவத்தில் உள்ள  ஊட்டச்சத்துக்கள்:

15

  1. இந்த தாவரத்தின் பழத்தில் சோடியம் குறைவாக உள்ளது.
  2. 100 கிராம் பழத்தில் வைட்டமின் கே தேவையை 100% வழங்குகிறது.
  3. 100 கிராம் உலர்ந்த பழத்தில் 800 மில்லிகிராம் கால்சியம் உள்ளது.
  4. ஆற்றல் அதிகமாக இருக்கிறது.

கொன்றை தாவரத்தின் மருத்துவ குணங்கள்:

14

இந்த தாவரத்தில் உள்ள பட்டை, வேர், பூக்கள், இலைகள், பழம் போன்ற அனைத்தும் மருத்துவத்திற்காக பயன்படுகிறது.

  1. கொன்றை பூவை வதக்கி துவையலாக்கி உணவுடன் சாப்பிடால் மலச்சிக்கல் நீங்கும்.
  2. நீரிழிவு, கட்டி, கொழுப்பு குறைப்பது, பேதி, அழற்சி, ஆண்டியாக்ஸிடண்ட், பாக்டீரியா, வைரஸ், குடல் புண்  போன்றவற்றுக்கு இந்த தாவரம் மிகவும் உதவியாக இருக்கிறது.
  3. காய்ச்சல், தொண்டை புண் , வீக்கம், ஆஸ்துமா போன்ற அறிகுறிகளுக்கு கொன்றை தாவரம் மிகவும் உதவியாக இருக்கிறது.
  4. இரத்தத்தை சுத்தம் செய்கிறது.
  5. அரிப்பு, வீக்கம் மற்றும் தோல் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.

http://rajanjolly.hubpages.com/hub/The-Indian-Medicinal-Plant-Amaltas-Or-Cassia-Fistula

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj