Skip to content

சோளம்

  • சோளம் மானாவாரிப் பயிராகும்.
  • முதலில் புழுதி ஓட்ட வேண்டும். புழுதி ஈரமாக இருந்தால் சோளத்தை விதைக்கலாம். அதன்பின் ஒரு மாதத்திற்கு பிறகு  களை எடுக்க வேண்டும்.
  • மழைக் காலத்தில் தான் இதைப் பயிரிட வேண்டும்.
  • மூன்று மாதம் கழித்து சோளம் தயாராகிவிடும். அதன்பின் அறுவடை செய்யலாம்.

தகவல்: அனுபவம் வாய்ந்த விவசாயி

கோவிந்தராஜ், குந்தூர் கிராமம், போச்சம்பள்ளி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj