Skip to content

தொடர்புக்கு

 

    Your Name (required)

    Your Email (required)

    Subject

    Your Message

    19 thoughts on “தொடர்புக்கு”

    1. Pingback: விவசாயிகள் தேவை | vivasayam

    2. Pingback: Mudukulathur » விவசாயிகள் தேவை

    3. மாட்டின்மேல் ஈ கள் அதிகமாகா வக்காருவதை எப்படி தடுப்பது

      1. மஞ்சள், வசம்லு கரைசலை லைட்ட அதன் மேல் தெளிச்சு விடுங்க

    4. நன்றாக குட்டிகளை வளர்க்ககூடிய ஆடு எது அது எங்கு கிடைகும்

    5. கோவைக்காய் மதுரை மார்க்கட் விலை விபரம் வேண்டூம் விற்க தொடர்பு நம்பர் வேண்டூம்.

    6. பரமேஸ்வரி த/பே சின்னகருதன்

      வணக்கம் சார்,
      நான் பரமேஸ்வரி, மலேசியா. கணினி துறையில் பட்டம் பெட்று தட்போழுது இல்லத்தரசி யாக உள்ளேன். உங்களது வீடியோ நிறைய பார்த்துள்ளேன். என்னக்குள் இயற்க்கை விவசாயம் செய்ய அரவம் வந்தது. திரு.நம்மாழ்வர் பற்றியும் வீடியோ பார்த்தேன்.
      விவசாயம் செய்யாது இருந்த இடத்தில தேங்காய் நார் ,சாணம் ,ஆட்டு சாணம் , கோழி சாணம் போட்டு ஆற்று மணலையும் கொட்டிவிதேன் . அதனுடன் நிலத்து மண்ணு செரத்து செடி நடலாம?அல்லது நிலத்து மன்னுக்கு மேல் பகுதியில் மணல் கொட்டலாம.
      சொட்டு பாசனம் முறை பயன் படுத்துகிறேன்.மீன் அமிலம்,அமிர்த கரைசல் தயார் பண்ணி எதனை நாள் வைத்து கொள்ளலாம்? பஞ்ச கவியவும் செய்துள்ளேன். என்னக்கு உங்களது ஆலோசனை தேவை.எனது மண் நீர் சேகரிக்கும் தன்மை இல்லை .
      சரியான விளக்க உரை தேவை.
      அ. முதலில் செய்ய வேண்டியவை
      ஆ . தொடர்ந்து செய்ய வேண்டியவை
      இ . முறையான நிர் பாசனம் நேரம்.
      ஈ . மீன் அமிலம் , அமித கரைசல் கொடுக்கும் (time duration)

      பொதுவான அறிவுரை.
      நன்றி

      1. உங்கள் ஆர்வத்திற்கு மிக்க நன்றி!
        விரைவில் பதில் அளிக்கிறோம்.

    7. வணக்கம், என் பெயர் கிருபா. நான் சில வெண்டைக்காய் செடிகளை பயிறுட்டு உள்ளேன். சமீபமாக, எறும்புகள் இலைகளின் பின்னால் முட்டை வைக்கின்றன. ஒவ்வொரு முறையும் கைகளால் முட்டைகளை அழிக்கிறேன். நிறந்தர தீர்வு இருப்பின் தெரிவிக்கவும்.
      நன்றி.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *